MkTyping உங்களை அன்புடன் வரவேற்கிறது நமது தளத்தில் இப்பொழுது FASTTYPER, CAPTCHATYPER,மற்றும் QLINKGROUP வேலைகள் கிடைக்கின்றன,பணம் பெற்ற ஆதாரங்களை பார்க்க PAYMENT PROOF என்ற PAGE யை கிளிக் செய்யவும்...

KB

குறைந்தபட்ச தேவைகள் :

1, குறைந்த பட்சம் 256 Kbps இன்டர்நெட் வேகம் இருக்க வேண்டும் 

2, குறைந்த பட்சம் டைபிங் வேகம் 20-30 wpm இருக்க வேண்டும் 

நீங்கள் காப்ட்ச வை பார்த்து அப்படியே டைபிங் செய்ய வேண்டும் , 
எ கா (ஆங்கில எழுத்துக்கள் abcd அல்லது ABCD மற்றும் 1234) இதை 15 sec க்குள் வரும் காப்ட்ச வை டைபிங் செய்து விடவேண்டும், அணைத்து காப்ட்ச வையும் பெரிய எழுத்து என்றால் பெரிய எழுத்தாகவும், எ கா ( INDIA ) சிறிய எழுத்து என்றால் எ கா  ( india ) என்று டைபிங் செய்ய வேண்டும் .

1000 காப்ட்ச விற்கு $ 0.40 முதல் $ 0.90 வரை 

பொதுவாக பகல் நேரங்களில் வேலையின் Rate கம்மியாக இருக்கும் இரவு நேரங்களில் வேலையின் Rate அதிகமாக இருக்கும் 

KB முக்கியமான விதிகள் :

1, குறைந்தபட்சம் $ 1 நமது கணக்கில் இருந்தால் தினமும்  பணம் பெற்று கொள்ளலாம்

2, அணைத்து விதமான காப்ட்ச வையும் கண்டிப்பாக 15 sec க்குள் டைப் செய்து விட வேண்டும், பொதுவாக 5 sec முதல் 7 sec க்குள் டைப் செய்து விடலாம்

3, தவறாக டைப் செய்யும் காப்ட்ச வை கணக்கில் எடுத்து கொள்ளமாட்டாது , தொடர்ந்து தவறாக டைப் செய்து கொண்டிருந்தால் நமது கணக்கு முடக்கபடும் 

4, ஒரே நேரத்தில் ஒரு கணக்கை கொண்டு இரண்டு இடத்தில் திறக்ககூடாது 

5, ஒரு கணக்கு முடக்கி விட்டால் வேறு ஒரு கணக்கை உறவாக்கி கொள்ளலாம் ( அதிக பட்சம் 3 கணக்குகள் அல்லது அதற்க்கு மேலயும் உருவாக்கி கொள்ளலாம் )

எப்படி இந்த மென்பொருளை பயன் படுத்துவது :

1, WinRar டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் 

2. Net Frame work டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் 

3, மெகா டைபர் சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய : KB

4. இப்பொழுது டவுன்லோட் செய்த சாப்ட்வேர் zip அல்லது winrare file ஆக இருக்கும்

5. zip அல்லது winrare file ன் மேல் ரைட் க்ளிக் செய்து Extract Here செய்து கொள்ளுங்கள்

6. Extract Here செய்துள்ள file ஓபன் செய்து  ஆக்டிவேட் செய்து வேலை செய்ய வேண்டியதுதான்

download this software here : http://www75.zippyshare.com/v/56029318/file.html

கீழே உள்ள படத்தையும் பாருங்கள் இந்த வேலையில் நீங்கள் தவறு செய்யாமல் இருக்க உதவும்



1 comment: