MkTyping உங்களை அன்புடன் வரவேற்கிறது நமது தளத்தில் இப்பொழுது FASTTYPER, CAPTCHATYPER,மற்றும் QLINKGROUP வேலைகள் கிடைக்கின்றன,பணம் பெற்ற ஆதாரங்களை பார்க்க PAYMENT PROOF என்ற PAGE யை கிளிக் செய்யவும்...

PAYPAL

ஆன்லைன்  வேலை செய்ய வந்து விட்டாலே, அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு ஆன்லைன் வங்கி PayPal

இந்த paypal கணக்கு நம்மிடம் இருந்தால் தான் நாம் வேலை செய்து சம்பாதிக்கும் பணங்களை நமது வங்கி கணக்கிற்கு பெறமுடியும்

இந்த PayPal கணக்கு உருவாக்க தேவையானவை

1. PAN CARD

2.BANK Account

3. Mail Id

PayPal  இங்கு கிளிக் செய்து Sign Up பண்ணிகொள்ளுங்கள்,

Sign Up செய்யும் பொழுது கண்டிப்பாக உங்கள் pan card  ல் இருக்கும் பெயரும் உங்கள் bank account ல் இருக்கும் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்

paypal கணக்கு உருவாக்கும் பொழுது  உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் ...


Video  Tutorial PayPal 





No comments:

Post a Comment